Header Logo

சினிமா
ப்ரீ புக்கிங்கில் LiK திரைப்படம் இவ்வளவு வசூலா!

Apr 8, 2026 - 12:48 PM -

0

ப்ரீ புக்கிங்கில் LiK திரைப்படம் இவ்வளவு வசூலா!

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் Love Insurance Kompany. இப்படத்தில் க்ரித்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடிக்கிறார். 

மேலும் கௌரி ஜி. கிஷன், சீமான், மாளவிகா, ஆனந்த்ராஜ் என பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

சமீபத்தில் Love Insurance Kompany திரைப்படத்தின் டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. வருகிற 10 ஆம் திகதி இப்படம் வெளிவரவுள்ள நிலையில், ப்ரீ புக்கிங் தற்போது தொடங்கியுள்ளது. 

இதுவரை நடந்துள்ள ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இப்படம் 40 லட்சம் ரூபா வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிலீஸுக்கு முன் ப்ரீ புக்கிங்கில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title