Header Logo

சினிமா
ரசிகை செய்த செயலால் மஞ்சு வாரியருக்கு தர்மசங்கடம்!

Apr 8, 2026 - 01:51 PM -

0

ரசிகை செய்த செயலால் மஞ்சு வாரியருக்கு தர்மசங்கடம்!

மஞ்சு வாரியர் தமிழ் சினிமாவில் அசுரன் படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து அவர் துணிவு, வேட்டையன் ஆகிய படங்களில் நடித்தார். 

இவர் மலையாள சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுபவர். இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வர, அங்கு ஒரு ரசிகை மஞ்சு வாரியரை பார்த்ததும் சந்தோஷத்தில் துள்ளி குதித்துள்ளார். 

மஞ்சு வாரியரும் அவரின் அன்பை புரிந்துகொண்டு, அவரை சமதானப்படுத்த, அப்போது ரசிகை முத்தம் கொடுக்க வர, தவறாக மஞ்சு வாரியர் உதட்டில் அவர் முத்தம் கொடுத்து விட்டார். 

இதனால் அந்த இடமே பரபரப்பாக, மஞ்சு வாரியருக்கு கொஞ்சம் சங்கடமாகிவிட்டது. பொது இடத்தில் பிரபலங்களுக்கு இதுபோல் சங்கடம் ஏற்படுவது, அதுவும் ரசிகர்களால் இப்படி ஆவது தொடர்ந்து கொண்டே உள்ளது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title