Header Logo

சினிமா
தனுஷ் ஒரு நடிப்பு பல்கலைக்கழகம்

Apr 10, 2026 - 12:27 PM -

0

தனுஷ் ஒரு நடிப்பு பல்கலைக்கழகம்

மலையாள திரை உலகில் அறிமுகமாகி பிரதீப் ரங்கநாதனுடன் டியூட், விஜய்யுடன் ஜனநாயகன், சூர்யாவுடன் விஸ்வநாத் அண்ட் சன்ஸ், விஷ்ணு விஷாலுடன் இரண்டு வானம் உள்பட பல படங்களில் நடித்து அனைத்து தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்து வருபவர் மமிதா பைஜு. 

தனுசுடன் அவர் நடித்துள்ள ‘கர’ படம் வருகிற 30 ஆம் திகதி திரைக்கு வருகிறது. இது குறித்து மமிதா பைஜு அளித்த பேட்டியில், “தனுஷிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவர் ஒரு நடிப்பு பல்கலைக்கழகம். துணை நடிகர்களுக்கு அவர் தரும் சவுரியங்களை எவராலும் தர முடியாது. ‘கர’ படத்தின் மூலம் முதன்முறையாக கிராமத்து பெண்ணாக நடிக்கிறேன்” என கூறினார்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title