Header Logo

சினிமா
கேம் ஆஃப் த்ரோன்ஸ் பிரபல நடிகர் காலமானர்!

Apr 10, 2026 - 03:24 PM -

0

கேம் ஆஃப் த்ரோன்ஸ் பிரபல நடிகர் காலமானர்!

உலக புகழ்பெற்ற வெப் தொடர்களில் ஒன்று கேம் ஆஃப் த்ரோன்ஸ். 2011 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த வெப் தொடர் 2019 ஆம் ஆண்டு 8 ஆவது சீசனில் நிறைவு பெற்றது. 

இந்த வெப் தொடரில் பீட்டர் டிங்க்லேஜ், எமிலியா கிளார்க், லெனா ஹெடி, கிட் ஹாரிங்டன் போன்ற பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

இவர்களுடன் இணைந்து Wildling கூட்டத்தில் ஒருவராக நடித்திருந்தவர் நடிகர் மைக்கேல் பேட்ரிக். கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப் தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் மைக்கேல் பேட்ரிக். 

இந்நிலையில், நடிகர் மைக்கேல் பேட்ரிக் தனது 35 வயதில் மரணமடைந்துள்ளார். இவர் மோட்டார் நியூரோன் நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த நோயுடன் போராடி கொண்டிருந்த நடிகர் மைக்கேல் பேட்ரிக், நேற்று (08) காலமானார். 

இவருடைய மறைவு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பலரும் தங்களது இரங்கல்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title