Header Logo

சினிமா
தமிழரசன் பச்சமுத்து - தனுஷ் கூட்டணியில் புதிய படம்

Apr 14, 2026 - 12:23 PM -

0

தமிழரசன் பச்சமுத்து - தனுஷ் கூட்டணியில் புதிய படம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் 'கர' என்ற படத்தில் படத்தில் நடித்து முடித்துள்ளார். 

இப்படம் எதிர்வரும் 30 ஆம் திகதி வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55வது (டி55) படத்திலும், மாரிசெல்வராஜ் இயக்கத்தில் டி56 படத்தில் நடிக்க உள்ளார். 

மேலும், 'லப்பர் பந்து' பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார். 

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க 'ஏஸ், மதராஸி, காந்தாரா' போன்ற படங்களில் நடித்த ருக்மணி வசந்த் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், இந்த படத்தில் 'உறியடி' விஜயகுமார் வில்லனாக நடிக்க உள்ளதாகவும், அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title