Header Logo

சினிமா
4 நாட்களில் LiK திரைப்படம் செய்துள்ள வசூல்!

Apr 14, 2026 - 12:59 PM -

0

4 நாட்களில் LiK திரைப்படம் செய்துள்ள வசூல்!

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள இயக்குநர்களில் ஒருவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் Love Insurance Kompany. 

இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்க, வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடித்திருந்தார். மேலும், கௌரி ஜி. கிஷன், சீமான், ஷா ரா, விடிவி கணேஷ், மாளவிகா என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த LiK திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் கூட வசூலில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்நிலையில், 4 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள LiK திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 4 நாட்களில் உலகளவில் இப்படம் 39 கோடி ரூபா வசூல் செய்துள்ளது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title