Header Logo

சினிமா
ஜனநாயகன் படத்தை ஒளிபரப்பிய லோக்கல் சேனல்!

Apr 14, 2026 - 01:39 PM -

0

ஜனநாயகன் படத்தை ஒளிபரப்பிய லோக்கல் சேனல்!

விஜய் நடித்த ஜனநாயகன் படம் சென்சார் பிரச்சனை காரணமாக ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில் திடீரென முழு படமும் இணையத்தில் பைரஸி தளங்களில் லீக் ஆனது. அது பற்றி தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரை தொடர்ந்து சைபர் க்ரைம் பொலிஸார் 6 பேரை கைது செய்து இருக்கின்றனர். 

படம் லீக் ஆனது எப்படி என்ற கேள்விக்கு பதில் தெரியாத நிலையில் அது பற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் கோவையில் சோமனூர் மற்றும் கருமத்தம்பட்டி போன்ற இடங்களில் ஒளிபரப்பாகி வரும் ராசி என்ற லோக்கல் கேபிள் சேனலில் ஜனநாயகன் படம் ஒளிபரப்பாகி இருக்கிறது. 

சட்டவிரோதமாக லீக் ஆன படத்தை ஒளிபரப்பிய சேனல் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்து உரிமையாளரை கைது செய்தனர். மேலும் சேனல் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title