Header Logo

சினிமா
முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கும் சாரா அர்ஜுன்!

Apr 15, 2026 - 12:32 PM -

0

முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கும் சாரா அர்ஜுன்!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று இந்திய அளவில் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார் சாரா அர்ஜுன். இவர் துரந்தர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். 

முதல் படத்திலேயே வசூல் நாயகியாக மாறியுள்ளார். துரந்தர் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் 1,000 கோடி ரூபாவுக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதில் துரந்தர் 2 திரைப்படம் மட்டுமே 1,700 கோடி ரூபாவுக்கும் மேல் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

பாலிவுட்டில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ள சாரா அர்ஜுன், அடுத்ததாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கவுள்ளார். , தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் D56 படத்தில் ஹீரோயினாக நடிகை ருக்மிணி வசந்த் ஒப்பந்தம் ஆகி இருந்தார். 

ஆனால், அவர் கால்ஷீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், தற்போது சாரா அர்ஜுனை ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Comments
0

MOST READ

காணொளி
மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

title