Header Logo

சினிமா
‘96 கிலோ’ உடல் எடையை குறைத்தது எப்படி?

Apr 15, 2026 - 03:47 PM -

0

‘96 கிலோ’ உடல் எடையை குறைத்தது எப்படி?

தமிழ் திரை உலகில் பிரபல நடிகரும், நடிகர் கார்த்திக்கின் மகனுமான கவுதம் ராம் கார்த்திக், தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற 17 ஆம் திகதி திரைக்கு வருகிறது. முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் கவுதம் ராம் கார்த்திக் சிக்ஸ்பேக் உடல் அமைப்புக்கு மாறி உள்ளார். 

‘96 கிலோ’வாக இருந்த தனது உடல் எடையை குறைத்தது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:- 

9 மாதங்களில் ரத்தம், வியர்வை, அழுகை, பசியை அடக்குதல், தொடர்ச்சியாக உழைத்தல், பழைய காயத்தில் இருந்து மீளுதல், எனது பயிற்சியாளர் உதவியுடன் ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்திற்கு தயாராகி உள்ளேன். என்னுடைய வாழ்க்கையில் இது மிகப்பெரிய மாற்றம். இந்த கதாபாத்திரத்தில் என்னை நம்பியதற்கு எனது இயக்குனர் மற்றும் நண்பர் மனு ஆனந்த்துக்கு நன்றி. 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title