Header Logo

செய்திகள்
ஈரான் சென்ற பாகிஸ்தான் இராணுவத் தளபதி!

Apr 15, 2026 - 09:04 PM -

0

ஈரான் சென்ற பாகிஸ்தான் இராணுவத் தளபதி!

மத்திய கிழக்குப் போர் விவகாரத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் முறிவடைந்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கும் நோக்கில், பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் உள்ளிட்ட குழுவினர் இன்று (15) ஈரானுக்குச் சென்றுள்ளனர்.

இந்த விஜயத்தின் போது, இராணுவத் தளபதி உள்ளிட்ட குழுவினர் ஈரான் அதிகாரிகளுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே நிலவும் தற்போதைய பதற்றமான சூழலைத் தணிப்பதற்கு பாகிஸ்தான் ஒரு மத்தியஸ்தராகச் செயற்பட்டு வருகின்றது.

இதற்கு முன்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை கடந்த 11ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. 

அந்தப் பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படாமல் முடிவடைந்த நிலையில், அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகளுக்கான சூழலை உருவாக்கும் நோக்கில் பாகிஸ்தான் இராணுவத் தளபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title