Header Logo

சினிமா
திவாகர் மீது கொந்தளித்த கூல் சுரேஷ்

Apr 16, 2026 - 04:09 PM -

0

திவாகர் மீது கொந்தளித்த கூல் சுரேஷ்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 7 ஆவது சீசனின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் நடந்துள்ளது. அப்போது ஷூட்டிற்கு சென்ற பிக்பாஸ் பிரபலம் வாட்டர் மெலன் திவாகர், தன்னை மாகாபா ஆனந்த், புகழ், கானா வினோத் தாக்கியதாக கூறி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதன்பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அதுகுறித்து பேசிய விஷயம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மாகாபா ஆனந்த், புகழ், கானா வினோத் உள்ளிட்டவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்தனர். 

அதில், குக் வித் கோமாளி ஷூட்டில் இருந்த பெண்ணிடம் வரம்புமீறி பேசினார். இதனால் பிரச்சனை ஏற்பட்டதால், விஜய் டிவி நிர்வாகம் தான் அவரை நிகழ்ச்சியில் இருந்து தூக்கிவிட்டது. 

அதற்கு காரணம் நாங்கள் என்று நினைத்துக் கொண்டு இப்படிப்பட்ட வேலைகளை செய்துள்ளார். அவருக்கு எப்படியாவது பிரபலமாக வேண்டும், அதற்காகத்தான் இப்படிப்பட்ட வேலைகளை செய்கிறார் என்று கூறியுள்ளனர். 

இது ஒரு பக்கம் இருக்க, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது சாதிகுறித்து பேசிய திவாகரை, சரமாரியாக திட்டி பேசியுள்ளார், கூல் சுரேஷ். ஏய் திவாகர், செருப்பால் அடிப்பேன் டா, தமிழ்நாட்டில் இருந்துக்கொண்டு சாதி பத்தியா பேசுற என்று கடுமையாக செருப்பை கழட்டி பேசியிருக்கிறார் கூல் சுரேஷ்.

Comments
0

MOST READ

காணொளி
மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

title