Header Logo

சினிமா
ஜன நாயகன் லீக் - முக்கிய குற்றவாளி அதிரடி கைது!

Apr 16, 2026 - 04:17 PM -

0

ஜன நாயகன் லீக் - முக்கிய குற்றவாளி அதிரடி கைது!

‘ஜன நாயகன்’ படம் இணையத்தில் வெளியான சம்பவம் படக்குழு மற்றும் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதுதொடர்பாக பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். 

இதற்கிடையே, ‘ஜன நாயகன்’ படம் இணையத்தில் வெளியானது குறித்து சைபர் கிரைம் பொலிஸார் விசாரணையை தொடங்கி உள்ளனர். 

‘ஜன நாயகன்’ படம் இணையத்தில் வெளியானது தொடர்பாக படத்தயாரிப்பு நிறுவனம் தமிழ்நாடு சைபர் கிரைம் பொலிஸாரிடம் புகார் அளித்திருந்தது. புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட சைபர் கிரைம் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்தது தொடர்பாக முக்கிய குற்றவாளி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஜனநாயகன் படம் இணையதளத்தில் லீக் செய்யப்பட்டது தொடர்பாக முக்கிய குற்றவாளியை சைபர் கிரைம் பொலிஸார் கைது செய்துள்ளது. 

ப்ரீலேன்சர் அசிஸ்டண்ட் விஷ்வல் எடிட்டர் மூலமாக ஜனநாயகன் சமூக வலைதளங்களில் கசிந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title