Header Logo

சினிமா
அப்பா வயது நடிகருடன் அப்படி நடிக்க வெச்சாங்க!

Apr 16, 2026 - 06:42 PM -

0

அப்பா வயது நடிகருடன் அப்படி நடிக்க வெச்சாங்க!

நடிகை மிருனாள் தாகூர் தென்னிந்திய சினிமா மட்டுமின்றி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக வலம் வருகிறார். அவர் நடிகர் தனுஷை காதலிப்பதாக சமீப காலமாக பல கிசுகிசுக்கள் வந்து கொண்டிருந்தது. 

ஆனால் அதெல்லாம் வதந்தி என மிருனாள் கூறிவிட்டார். மேலும் அந்த வதந்தியால் தனக்கு அதிகம் ப்ரோமோஷன் இலவசமாக கிடைத்திருக்கிறது என்றும் விமர்சித்தார். 

சமீபத்திய பேட்டி ஒன்றில் மிருனாள் தாகூர் தான் கடந்த வருடம் நடித்த Son of Sardaar 2 பற்றி கோபமாக பேசி இருக்கிறார். 

அந்த படத்தில் தனக்கு ஜோடியாக ஒரு வயதான நடிகரை தேர்வு செய்வார்கள் என கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளார். 

63 வயதான நடிகர் சங்கி பாண்டே தான் மிருனாள் தாகூரின் கணவர் ரோலில் அந்த படத்தில் நடித்திருந்தார். சங்கி பாண்டேவின் மகள் அனன்யா பாண்டே தற்போது ஹிந்தி சினிமாவில் முக்கிய நடிகையாக இருக்கிறார். அவருக்கு மிருனாளை விட வெறும் 6 வயது தான் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 

"ஒரு மிக மிக சீனியர் ஆன நடிகர் என் கணவர் ரோலில் நடிப்பார் என எனக்கு தெரியாது. ஒரு படத்தில் நான் அதை எதிர்பார்க்கவில்லை. அங்கேயே நான் தோன்றுவிட்டேன். அங்கேயே எல்லா நம்பிக்கையும் உடைந்துவிட்டது" என படக்குழு மீது காட்டமாக தாக்கி பேசியுள்ளார் மிருனாள்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title