Header Logo

சினிமா
இணையத்தில் கசிந்த ‘ஜெயிலர்-2’ காட்சிகள்!

Apr 17, 2026 - 12:26 PM -

0

இணையத்தில் கசிந்த ‘ஜெயிலர்-2’ காட்சிகள்!

விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜனநாயகன்’ படம் முழு காட்சிகளும் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தயாரிப்பு நிறுவனத்தின் புகாரின் பேரில் சைபர் கிரைம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட 9 நபர்களை கைது செய்துள்ளனர். 

இந்நிலையில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜெயிலர் - 2’ படத்தின் காட்சிகளும் சமூக வலை தளங்களில் கசிந்ததால் திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ‘ஜெயிலர் - 2’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சிகள் தற்போது ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்து படதயாரிப்பு நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

எங்கள் திருட்டு தடுப்பு குழு நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்த காணொலிகளை பகிர்வதிலோ விளம்பரப்படுத்துவதிலோ ஈடுபட்டுள்ள கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது உள்பட அத்தகைய உள்ளடக்கத்தை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த காணொலிகளை பகிர்வது மற்றும் டவுன்லோடு செய்வதை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என அதில் கூறப்பட்டு உள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

title