Header Logo

சினிமா
வசூல் வேட்டை செய்யும் லவ் இன்சூரன்ஸ் கெம்பெனி!

Apr 17, 2026 - 02:46 PM -

0

வசூல் வேட்டை செய்யும் லவ் இன்சூரன்ஸ் கெம்பெனி!

பிரதீப் ரங்கநாதன், தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இப்போது நடிகராக கலக்கி வருகிறார். 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் நடிப்பில் லவ் இன்சூரன்ஸ் கெம்பெனி என்ற படம் தயாராகி கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. 

படம் முழுக்க நகைச்சுவை சமகால இளைஞர்களுக்கு ஏற்ற திரைக்கதை, எஸ்.ஜே.சூர்யாவின் அசத்தலான நடிப்பு என படம் முழுவதும் செம்ம என்டர்டெயின்மென்ட்டாக உள்ளது. 

படம் வெளியான நாள் முதல் நல்ல வசூல் வேட்டை செய்து வருகிறது, குறிப்பாக வார இறுதி நாட்களில் திரையரங்குகளில் நல்ல கூட்டம் காணப்படுகிறது. படம் வெளியான 5 நாட்களில் சுமார் 44 கோடி ரூபா வரை வசூல் செய்தது. 

முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் வேட்டை செய்துவரும் இப்படம் 7 நாள் முடிவில் மொத்தமாக 52 கோடி ரூபா வரை வசூல் வேட்டை செய்துள்ளதாம். 

பிரதீப்பின் முந்தைய படங்கள் அனைத்தும் 100 கோடி ரூபா கிளப்பில் சேர்ந்திருக்கிறது, இந்த படமும் அதே சாதனையை செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

title