Header Logo

சினிமா
தமிழ் நடிகைகள் புறக்கணிப்பு!

Apr 17, 2026 - 03:18 PM -

0

தமிழ் நடிகைகள் புறக்கணிப்பு!

தமிழ் பேசும் நடிகைகளை தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு தராமல் புறக்கணிக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. பல நடிகைகள் அதை பற்றி வெளிப்படையாகவும் பேசி இருக்கின்றனர். 

தற்போது ஜீ.வி.பிரகாஷின் தங்கை நடிகை பவானிஸ்ரீ இது பற்றி ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார். 

தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகள் புறக்கணிக்கப்படுவது பற்றி பேசி இருக்கும் பவானி ஸ்ரீ, "Our industry. Our stories. Our people? Inclusion shouldn’t mean exclusion" என குறிப்பிட்டு இருக்கிறார். 

மற்ற நடிகைகள் மீது இருக்கும் பொறாமையில் நீங்கள் இப்படி பேசுவதாக சொல்வார்கள் என நெட்டிசன் ஒருவர் கமெண்ட் செய்ய, "நான் அந்த கோணத்தில் பேசவில்லை. தமிழ் பெண்களுக்கு பட வாய்ப்பு கிடைப்பதில் இருக்கும் பெரிய gap பற்றி தான் நான் பேசுகிறேன்" எனவும் அவர் கூறியுள்ளார்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title