Header Logo

சினிமா
என்னோட ஆடையில்லா போட்டோ வேணுமா!

Apr 17, 2026 - 05:57 PM -

0

என்னோட ஆடையில்லா போட்டோ வேணுமா!

2018 இல் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா படத்தில் சித்ரா வினோதன் என்ற ரோலில் நடித்து பிரபலமானவர் தான் மாடல் நடிகை அபிராமி வெங்கடாசலம். இப்படத்தினை தொடர்ந்து, நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார். 

பின் பிக்பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக கலந்துகொண்டு 56 நாட்களுக்கு பின் எவிக்டாகி வெளியேறினார். பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அபிராமி பிக்பாஸ் அல்டிமேட் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 5 ஆவது ரன்னர் அப் இடத்தினை பிடித்தார். 

அதன்பின் வெப் தொடர்களில் நடித்தும் வரும் அபிராமி, அனந்தா, DVK உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அபிராமி, இன்ஸ்டாகிராமில் தன்னுடைய காதலரை அறிமுகம் செய்துள்ளார். 

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் சப்ஸ்கிரிப்ஷன் பக்கத்தில் கிளாமர் பதிவுகளை பதிவுட்டு வருகிறார். அதன்பின் பிகினி, சேலையில் அதீத கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். 

இதனால் சிலர் அந்த மாதிரியான, அதுவும் ஆடையில்லா புகைப்படங்கள் வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நடிகை அபிராமி, ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். 

அதில், அன்புள்ள சந்தாதாரர்களே, நான் இதை தொடங்க காரணமே என் தனித்துவமான கலைநயமிக்க படங்களை பதிவிடுவதற்கு தான். இங்கு யாராவது, நான் நிர்வாணமாக நிற்கவேண்டும் என்று எதிர்ப்பார்த்தால் தயவு செய்து நீங்கள் அன் -சப்ஸ்கிரைப் செய்யலாம். 

என்ன போஸ்ட் செய்ய வேண்டும் என்று சொல்லுவது என் நோக்கம் அல்ல, என் படைப்பாற்றலை பகிர்வதற்காகத்தான் நான் இங்கு இருக்கிறேன், இது ஒரு ஆபாச தளம் அல்ல என்று அபிராமி பதிலடி கொடுத்துள்ளார.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title