Header Logo

சினிமா
முடிவுக்கு வரும் சன் டிவியின் முக்கிய சீரியல்!

Apr 17, 2026 - 06:50 PM -

0

முடிவுக்கு வரும் சன் டிவியின் முக்கிய சீரியல்!

சன் டிவி தான் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. டாப் 5 சீரியல்களை பட்டியலிட்டால் அதில் 4 சன் டிவியின் தொடர்கள் தான் இருக்கும். 

மேலும் எல்லா சேனல்களும் புதுப்புது சீரியல்களாக அறிமுகப்படுத்தி வரும் நிலையில், சன் டிவியிலும் பழைய சீரியல்கள் முடிக்கப்பட்டு புது தொடர்கள் வர இருக்கின்றன. 

கடந்த இரண்டு வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் புனிதா சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வந்திருக்கிறது. 

கிளைமாக்ஸ் எபிசோடு விரைவில் வர இருக்கிறதாம். அடுத்து என்ன புது சீரியல் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title