Header Logo

சினிமா
சவாலான பந்தயத்தில் சம்பவம் செய்த அஜித் குமார்!

Apr 20, 2026 - 10:26 AM -

0

சவாலான பந்தயத்தில் சம்பவம் செய்த அஜித் குமார்!

நடிப்பு தவிர்த்து கார் ரேசிங் மற்றும் சாகச பயணம் செய்வதில் அஜித் குமார் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். 

இந்நிலையில் நடிகர் அஜித் குமாரின் ரேசிங் அணி உலகின் மிகவும் சவாலான பந்தயங்களில் ஒன்றான 24H Series GT3 Pro -AM கார் பந்தயத்தில் இரண்டாவது இடம்பிடித்து அசத்தியுள்ளது. 

பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இரண்டாவது இடத்தை பெற்ற நிலையில், இந்திய தேசிய கொடியை ஏந்திய படி அஜித் குமார் வெற்றிக் கிண்ணத்தை உயர்த்தி காண்பித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இது தொடர்பாக அஜித் குமார் ரேசிங் அணியின் எக்ஸ் தளப் பக்கத்தில், "கோடிக்கணக்கானவர்களின் கனவுகளை சுமந்து சென்ற பந்தயத்தில் வெற்றி பெற்றுள்ளோம். 

புகழ்பெற்ற Spa-Francorchamps பந்தய களத்தில் 24 மணி நேர தொடர் GT 3 ப்ரோ பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி 2-ஆம் இடம்பிடித்துள்ளது. இந்த வெற்றி ஆர்வம், மன உறுதி மற்றும் விடாமுயற்சிக்கு எல்லை இல்லை என்பதை நிரூபித்து ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளது," என குறிப்பிடப்பட்டுள்ளது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title