Header Logo

செய்திகள்
புத்தாண்டில் மாகும்புர பேருந்து நிலையத்தை நாடிய பயணிகள்

Apr 20, 2026 - 11:28 AM -

0

புத்தாண்டில் மாகும்புர பேருந்து நிலையத்தை நாடிய பயணிகள்

புத்தாண்டு காலப்பகுதியில், மாகும்புர பல்நிலை போக்குவரத்து நிலையத்தின் ஊடாக சுமார் ஒரு இலட்சத்து 55 ஆயிரம் பயணிகள் தமது போக்குவரத்துச் சேவைகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர். 

கடந்த 8ஆம் திகதி முதல் நேற்று (19) வரை இந்த எண்ணிக்கையிலான பயணிகள் இப்போக்குவரத்து நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளதாக மாகும்புர பல்நிலை போக்குவரத்து மத்திய நிலையத்தின் நிர்வாக உதவியாளர் நிமல் வெத்தசிங்க தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

பயணிகளின் வசதிக்காக மாகும்புர பயணிகள் முனையத்திலிருந்து 2,600க்கும் மேற்பட்ட பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. 

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபை ஆகியவை இணைந்து இந்தப் பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்தின. 

கடந்த சில நாட்களாக சாதாரண கால அட்டவணையில் மாற்றங்களைச் செய்து பேருந்துகள் இயக்கப்பட்டன. 

எவ்வாறாயினும், நாளை (21) முதல் மீண்டும் சாதாரண கால அட்டவணையின் படி பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

title