Header Logo

இந்தியா
பரப்புரையின் போது சிறுவனுக்கு நடந்த சம்பவம்!

Apr 20, 2026 - 04:46 PM -

0

பரப்புரையின் போது சிறுவனுக்கு நடந்த சம்பவம்!

பாஞ்சாலங்குறிச்சி படத்தில் இயக்குநராக திகழ்ந்த் தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைவராக திகழ்ந்து வரும் சீமான், அரசியலை தவிர்த்து தற்போது நடிப்பிலும் அசத்தி வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சீமான், லவ் இன்சூரன்ஸ் கெம்பெனி படத்தில் முக்கிய ரோலில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தார். 

இதனையடுத்து வரும் 2026 இன் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில், தன் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் சுற்றி பிரச்சாரம் செய்து வருகிறார் சீமான். 

அந்தவகையில் காரைக்குடி பிரச்சாரத்தின் போது அவரை சிறுவன் ஒருவன் சந்திக்க வந்துள்ளார். 

அப்போது அந்த சிறுவனை கட்டியணைத்த சீமான் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்துள்ளார். உடனே அந்த சிறுவன தன்னுடைய உதட்டை துடைத்துக்கொண்டு சென்ற வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது. மேலும் சில நாட்களுக்கு முன் ஒரு சிறுமிக்கு முத்தம் கொடுத்த வீடியோவும் இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

title