Header Logo

சினிமா
10 நாட்களில் LiK திரைப்படம் செய்துள்ள வசூல்!

Apr 20, 2026 - 06:26 PM -

0

10 நாட்களில் LiK திரைப்படம் செய்துள்ள வசூல்!

பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகி கடந்த 10 ஆம் திகதி வெளிவந்த திரைப்படம் Love Insurance Kompany. இப்படத்தை நயன்தாரா மற்றும் லலித் குமார் இணைந்து தயாரித்திருந்தனர். 

அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தில் க்ரித்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்திருந்தார். 

இவர்களுடன் இணைந்து சீமான், மாளவிகா, யோகி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சற்று வித்தியாசமான கதைக்களத்தில் பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த LiK, ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால், வசூலிலும் இப்படம் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. 

Love Insurance Kompany 10 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் நிலையில், இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 10 நாட்களில் உலகளவில் இப்படம் 58.5 கோடி ரூபா வசூல் செய்துள்ளது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title