Header Logo
Mogo Academy

உலகம்
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 50,000 வீடுகள் சேதம்

Apr 23, 2026 - 10:02 AM -

0

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 50,000 வீடுகள் சேதம்
Mobitel inner

ஹிஸ்புல்லா போராளிகளைக் குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், அந்நாட்டின் 50,000-க்கும் மேற்பட்ட வீட்டு தொகுதிகள் சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

யுத்தம் தொடங்கி கடந்த 45 நாட்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களால் 17,756 வீடுகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதுடன், 

32,668 வீடுகள் சேதமடைந்துள்ளதாக லெபனான் அரசாங்கத்தை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேபோல், போர் ஆரம்பமானது முதல் இதுவரையிலான காலப்பகுதியில் இஸ்ரேலிய தாக்குதல்களால் 2,400-க்கும் மேற்பட்ட லெபனானியர்கள் உயிரிழந்துள்ளதுடன், ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

MOST READ

காணொளி
அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

Mobitel Upahara