Header Logo

சினிமா
கர திரைப்படத்தின் முன்பதிவு வசூல்!

Apr 28, 2026 - 11:57 AM -

0

கர திரைப்படத்தின் முன்பதிவு வசூல்!

போர் தொழில் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விக்னேஷ் ராஜா. முதல் படத்திலேயே தான் எப்படிப்பட்ட ஒரு தரமான படத்தை கொடுக்க முடியும் என்பதை தமிழ் சினிமாவிற்கு நிரூபித்து காட்டியவர். 

இவர் இயக்கத்தில் இரண்டாவதாக உருவாகியிருக்கும் திரைப்படம்தான் கர. வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் தனுஷ், மமிதா பைஜு, கே.எஸ். ரவிக்குமார், சுராஜ், கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் வருகிற 30 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகிறது. 

பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவரவிருக்கும் இப்படத்தை கொண்டாட ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், கர திரைப்படத்தின் முன்பதிவு நேற்று தொடங்கியுள்ளது. 

இந்த முன் பதிவில் இதுவரை இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கர திரைப்படம் இதுவரை நடந்துள்ள முன்பதிவில் 1 கோடி ரூபா வசூலித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

காங்கேசன்துறையில் வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும்

காங்கேசன்துறையில் வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும்

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

title