Header Logo

சினிமா
10 கோடி பார்வையாளர்களை கடந்த ‘கூலி’ பவர்ஹவுஸ்!

Apr 28, 2026 - 05:06 PM -

0

10 கோடி பார்வையாளர்களை கடந்த ‘கூலி’ பவர்ஹவுஸ்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியானப் படம் கூலி. இப்படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் மற்றும் ராஷிதா ராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

ஆமீர் கான் கௌரவத் தோற்றத்தில் நடித்திருந்தார். அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. உலக அளவில் முதல் நாளில் ரூபா 151 கோடியையும், முதல் வாரத்தில் ரூபா 229.65 கோடியையும் வசூலித்து சாதனை படைத்தது. 

இந்நிலையில் இப்படத்தின் பவர்ஹவுஸ் பாடல் இணையத்தில் 10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. முன்னதாக மோனிகா பெலூசி பாடலும் 10 கோடி பார்வையாளர்களை கடந்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

title