Header Logo

சினிமா
இசையமைப்பாளர் மீது பாலியல் புகார்!

Apr 29, 2026 - 01:20 PM -

0

இசையமைப்பாளர் மீது பாலியல் புகார்!

பிரபல தமிழ் சினிமா இசையமைப்பாளர் மீது பிரபல பாடகி ஸ்வாகதா பாலியல் புகார் ஒன்றை பிரபல பாடகி ஸ்வாகதா முன்வைத்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் அவர் தெரிவிக்கையில், 7 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்டுடியோவிலேயே தன்னிடம் இசையமைப்பாளர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். 

சிசிடிவி பொருத்தப்பட்ட அறையில் கடவுளின் பெயரை சொல்லி இசையமைப்பாளர் தன்னிடம் அத்துமீறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

title