Header Logo

சினிமா
2062 இல் தான் அது நடக்கும்!

Apr 29, 2026 - 04:15 PM -

0

2062 இல் தான் அது நடக்கும்!

42 வயதாகும் நடிகை த்ரிஷா தற்போதும் பிஸியான நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். அவர் நடிப்பில் அடுத்து கருப்பு படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. 

சமீபத்தில் அந்த படத்தின் விழா நடைபெற்ற நிலையில் தற்போது அதில் த்ரிஷா கலந்துகொள்ளவில்லை. அது ஏன் என ரசிகர்களும் கேட்டு வருகிறார்கள். 

இந்நிலையில் நடிகை த்ரிஷா இன்ஸ்டாக்ராமில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். "ஒரு மணி நேர தூக்கத்தை தொலைத்தால் அதில் இருந்து மீண்டு வர 4 நாட்கள் ஆகும். அதனால் என் கணக்குபடி நான் 2062 இல் தான் நன்றாக உணர்வேன்" என கூறும் பதிவை த்ரிஷா ஷேர் செய்திருக்கிறார். அந்த பதிவு வைரல் ஆகி இருக்கிறது.

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

title