Header Logo
SLIC
உலகம்
நேபாளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து - 20 பக்தர்கள் உயிரிழப்பு

May 1, 2026 - 04:23 PM

நேபாளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து - 20 பக்தர்கள் உயிரிழப்பு
Mobitel Inner 1278
EDEX Inner

நேபாளத்தின் ரோல்பா மாகாணம் ஜல்ஜாலா என்ற மலைப்பகுதி உள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் இருந்து மேற்கே 500 கி.மீ தொலைவில் உள்ள இந்த மலைப்பகுதியின் 3,000 அடி உயரத்தில் புத்த மடாலயம் ஒன்று உள்ளது. 

இன்று (01) அங்கு புத்த பூர்ணிமா கொண்டாட்டம் கோலகலமாக நடைபெற உள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள இந்த கோவிலுக்கு படையெடுத்து திரளாக வந்த வண்ணம் உள்ளனர். 

நேற்று (30) மாலை அந்த மடாலயத்துக்கு செல்வதற்காக பக்தர்கள் ஜீப்பில் ஏறி சென்றனர். மலைப்பகுதி வழியாக அந்த ஜீப் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. 

இதனால் மலைப்பாதையில் இருந்து விலகி 700 மீட்டர் ஆழ முள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஜீப்பில் பயணித்த 20 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். அப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மீட்புப் பணிகளில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278