Header Logo
SLIC
மலையகம்
திடிரென தீ பற்றி எரிந்த முச்சக்கர வண்டி!

May 4, 2026 - 11:54 AM

திடிரென தீ பற்றி எரிந்த முச்சக்கர வண்டி!
Mobitel Inner 1278
EDEX Inner

நல்லத்தண்ணி பகுதி இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியின் இயந்திர பகுதியில் இன்று (04) திடீரென தீப்பிடித்ததாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஹட்டன் - மஸ்கெலியா பிரதான வீதியில் டிக்கோய தோட்டப் பகுதியில் காலை சுமார் 10.15 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் எரிபொருள் கசிவு காரணமாக இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் பயணித்துக் கொண்டிருந்த பயணியும் சாரதியும் தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டுள்ளனர். 

தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், முச்சக்கர வண்டியின் இயந்திர பகுதி கடுமையாக சேதமடைந்தது. முச்சக்கர வண்டி தீப்பிடித்தபோது சாரதியும் மற்றும் மற்றொரு பயணி மட்டுமே அதில் பயணித்ததாக ஹட்டன் பொலிஸ் தெரிவித்தனர்.

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278