Header Logo
Mogo Academy

வணிகம்
E. B. Creasy & Co., PLC – BIC மற்றும் DENTA தொழிற்சாலைக்கு 2024 தேசிய பசுமை உற்பத்தித்திறன் விருதுகள் வழங்கலில் தங்க விருது வழங்க கௌரவிப்பு

May 4, 2026 - 04:08 PM -

0

E. B. Creasy & Co., PLC – BIC மற்றும் DENTA தொழிற்சாலைக்கு 2024 தேசிய பசுமை உற்பத்தித்திறன் விருதுகள் வழங்கலில் தங்க விருது வழங்க கௌரவிப்பு
Mobitel inner

E. B. Creasy & Co., PLC – BIC & DENTA தொழிற்சாலை, 2024 தேசிய பசுமை உற்பத்தித்திறன் விருதுகள் வழங்கும் நிகழ்வில், தங்க விருதை சுவீகரித்திருந்தது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது. 

Sri Lanka Association for the Advancement of Quality & Productivity (SLAAQP) இனால் இந்த விருது வழங்கப்பட்டிருந்ததுடன், நிலைபேறாண்மை, சூழலுக்கு நட்பான உற்பத்தி செயன்முறைகள் மற்றும் தொடர்ச்சியான செயற்பாட்டு மேம்படுத்தல்கள் போன்றவற்றில் E. B. Creasy & Co., PLC இன் உறுதியான அர்ப்பணிப்பை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளது. 

தேசிய அபிவிருத்திக்கு அர்த்தமுள்ள பங்களிப்புகளை வழங்கும் நிறுவனங்களை கௌரவிப்பதாக இந்த விருது அமைந்திருப்பதுடன், இயற்கை வளங்களை பாதுகாப்பதில் E. B. Creasy & Co., PLC காண்பிக்கும் முன்மாதிரியான முயற்சிகளையும், உற்பத்திச் சிறப்பில் கொண்டுள்ள உயர்ந்த நியமங்களையும் வெளிப்படுத்தியுள்ளது.

MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara