Header Logo
Mogo Academy

உலகம்
ஈரானில் வணிக வளாகத்தில் தீ!

May 7, 2026 - 10:20 AM -

0

ஈரானில் வணிக வளாகத்தில் தீ!
Mobitel inner

ஈரானில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 8 பேர் பலியானார்கள். மேலும் 36 பேர் காயமடைந்தனர். ஈரான் தலைநகர் தெஹ்ரான் மாகாணத்தில் உள்ள அண்டிஷே நகரில் அர்கவான் என்ற வணிக வளாகம் அமைந்துள்ளது. 

 

இந்த வளாகத்தில் கடந்த 05 ஆம் திகதி திடீரென தீப்பற்றியது. பல அடுக்குமாடிகளை கொண்ட அந்த வணிக வளாகத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. 

வளாகத்தில் இருந்தவர்கள் கூச்சலிட்டபடி அலறிஅடித்து வெளியே ஓடினார்கள். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். 

தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். 

இந்த தீ விபத்தில் 8 பேர் பலியானார்கள். மேலும் 36 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். தீ விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவில்லை. இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். 

அமெரிக்காவுடனான போர்ச்சூழலில் கடந்த மூன்று வாரங்களாகவே நிலையற்ற போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்து வருகின்றது. எனவே இந்த தீவிபத்துக்கும் போர்ச் சூழலுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது தெரியவில்லை.


MOST READ

காணொளி
அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

Mobitel Upahara