Header Logo

சினிமா
தனுஷ் கெரியரில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த கர!

May 11, 2026 - 05:05 PM -

0

தனுஷ் கெரியரில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த கர!

கர விக்னேஷ்ராஜா இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த படம். ஆனால், இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

இதனல் கர படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை, அதோடு கர ரிலிஸ் போது தான் தமிழகத்தில் தேர்தல் ஜுரமும் தொற்றிகொண்டது, இதனால் படம் வந்ததே பலருக்கும் தெரியவில்லை. 

இந்நிலையில் கர படம் உலகம் முழுவதும் 55 கோடி ரூபா தான் வசூல் செய்துள்ளது, இது தனுஷிற்கு மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்துள்ளது. இதற்கு முன்பு வந்த இட்லி கடை படம் தமிழகத்தில் மட்டுமே 50 கோடி ரூபா வசூலை எட்டியது குறிப்பிடத்தக்கது. 

ஆனால், கர உலகம் முழுவதுமே இவ்ளோ தான் வசூல் வந்துள்ளது விநியோகஸ்தர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

title