Header Logo

சினிமா
ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா!

May 11, 2026 - 05:43 PM -

0

ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா!

நெல்சன் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு KHxRK என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டது. 

நீண்ட காலத்திற்கு பிறகு தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்கள் இணையும் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி வைரலானது. 

குறிப்பாக “யார் ஹீரோ?” என்று ரஜினி மற்றும் கமல், இயக்குனர் நெல்சனிடம் கேட்கும் வசனம் ரசிகர்களிடையே டிரெண்டானது. 

மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டி இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் இப்படத்தில் நடிகை திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வரும் மே 14 ஆம் திகதி ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள கருப்பு திரைப்படத்தில் திரிஷா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

title