Header Logo

செய்திகள்
புனித ஹஜ் பெருநாள் மே - 28

May 17, 2026 - 08:37 PM -

0

புனித ஹஜ் பெருநாள் மே - 28

இம்முறை ஹஜ் பெருநாள் எதிர்வரும் 28ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

இஸ்லாமிய நாட்காட்டியின் 12ஆவதும் இறுதியுமான மாதமான 'துல் ஹஜ்' மாதத்திற்கான புதிய தலைபிறை, இன்றைய தினம் இலங்கையின் எந்தவொரு பகுதியிலும் தென்படவில்லை என்பதை கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. 

இதற்கமைய, புதிய மாதத்தின் ஆரம்பம் அல்லது துல் ஹஜ் மாதத்தின் முதல் நாள் மே மாதம் 19ஆம் திகதியாகக் கருதப்படுவதுடன், அதனடிப்படையில் மே மாதம் 28ஆம் திகதி ஹஜ் பெருநாளைக் கொண்டாடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
கஞ்சி வழங்கும் நிகழ்வு!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

அனைவருக்கும் சட்டம் சமன்!

அனைவருக்கும் சட்டம் சமன்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

title