Header Logo

செய்திகள்
மோட்டார் சைக்கிள்களை மறித்து கொள்ளையிட்ட நால்வர் கைது

May 18, 2026 - 03:32 PM -

0

மோட்டார் சைக்கிள்களை மறித்து கொள்ளையிட்ட நால்வர் கைது

பாதுக்கை வட்டரெக்க - பெருகட்டிய வீதியின் பெருகட்டிய பகுதிக்கு அருகிலுள்ள பாழடைந்த பகுதியொன்றில், இரவு வேளையில் வீதியின் குறுக்கே கம்பிகளை இழுத்துக்கட்டி, அந்த வழியாகச் செல்லும் மோட்டார் சைக்கிள்களை வீழ்த்தி கொள்ளையடித்த சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரை இன்று (18) கிராம மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

கடந்த சில நாட்களுக்கு முன்னர், இவ்வாறு வீதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த கம்பியில் சிக்கி இளைஞர் ஒருவரின் கழுத்துப் பகுதி வெட்டப்பட்டு காயமடைந்திருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். 

எவ்வாறாயினும், இச்சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Comments
0

MOST READ

காணொளி
முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

புனித ஹஜ் பெருநாள் மே - 28!

புனித ஹஜ் பெருநாள் மே - 28!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

அனைவருக்கும் சட்டம் சமன்!

அனைவருக்கும் சட்டம் சமன்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

title