Header Logo

செய்திகள்
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் டெஸ்ட் தொடர்

May 18, 2026 - 05:39 PM -

0

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் டெஸ்ட் தொடர்

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்தப்படவுள்ளது. 

இரு நாட்டு கிரிக்கெட் உள்வட்டாரத் தகவல்களை மேற்கோள்காட்டி 'Cricbuzz' இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், ஓகஸ்ட் 15 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இப்போட்டிகள் நடைபெறக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், போட்டிகள் நடைபெறும் திகதிகள் குறித்து இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. 

இந்த டெஸ்ட் போட்டிகள் உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் தொடரின் கீழ் நடத்தப்படவுள்ளன. 

எவ்வாறாயினும், இரு நாடுகளுக்கும் இடையே நடத்தப்படவிருக்கும் இருபதுக்கு 20 போட்டிகள் குறித்து இதுவரை எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Comments
0

MOST READ

காணொளி
முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

புனித ஹஜ் பெருநாள் மே - 28!

புனித ஹஜ் பெருநாள் மே - 28!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

அனைவருக்கும் சட்டம் சமன்!

அனைவருக்கும் சட்டம் சமன்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

title