Header Logo

இந்தியா
தமிழ்நாட்டின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!

May 20, 2026 - 10:23 AM -

0

தமிழ்நாட்டின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!

இந்தியாவின் தமிழ்நாடு முழுவதும் சுமார் 9 லட்சம் மாணவர்கள் தோற்றிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (20) வெளியானது. இதில் 94.31 சதவீத மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளின் சித்தி பெற்ற விகிதம் அதிவுள்ளது. 4,19,891 மாணவிகளும், 4,01,214 மாணவர்களும் சித்தி அடைந்துள்ளனர். 

மாவட்ட ரீதியான சித்தி பெற்ற சதவீதம், 

புதுக்கோட்டை- 97.57% 

சிவகங்கை - 97.54% 

தஞ்சை - 97.41% 

திருச்சி - 97.31% 

கன்னியாகுமரி - 97.30% 

பாட ரீதியான சித்தி பெற்ற சதவீதம், 

தமிழ் - 98.43% 

ஆங்கிலம் - 99.44% 

கணிதம் - 97.36% 

அறிவியல் - 98% 

சமூக அறிவியல் - 97.93%

Comments
0

MOST READ

காணொளி
அரசாங்கம் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்!

அரசாங்கம் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்!

பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளது!

பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளது!

வன்னி மாவட்டம் கல்வியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது!

வன்னி மாவட்டம் கல்வியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது!

விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்!

விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்!

கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

title