Header Logo

இந்தியா
2.90 கோடி ரூபாவில் 40 புதிய சேவை வாகனங்கள்!

May 20, 2026 - 11:46 AM -

0

2.90 கோடி ரூபாவில் 40 புதிய சேவை வாகனங்கள்!

சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்தியம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்தறை சார்பில் 2.90 கோடி ரூபா மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 40 புதிய வாகனங்களின் சேவையை தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். 

ஊரக நலப்பணிகள் இயக்ககத்திற்கு வாங்கப்பட்ட 40 புதிய வாகனங்களின் சேவையை கொடியசைத்து முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து, வாகனத்தின் திறன் மற்றும் இயக்கத்தை பரிசோதிக்க ஒரு வாகனத்தை தானே ஓட்டி பார்த்து முதலமைச்சர் விஜய் சோதனை செய்தார். 

இதையடுத்து வாகன ஓட்டுநர்களுக்கு வாகனத்தின் சாவியை முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார்.

Comments
0

MOST READ

காணொளி
அரசாங்கம் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்!

அரசாங்கம் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்!

பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளது!

பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளது!

வன்னி மாவட்டம் கல்வியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது!

வன்னி மாவட்டம் கல்வியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது!

விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்!

விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்!

கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

title