Header Logo

செய்திகள்
'வனாதே பொக்கா' மற்றும் 'மெதவச்சியே அக்கா' ஆகியோரின் சொத்துக்கள் முடக்கம்

May 20, 2026 - 11:13 PM -

0

 'வனாதே பொக்கா' மற்றும் 'மெதவச்சியே அக்கா' ஆகியோரின் சொத்துக்கள் முடக்கம்

தனுஷ்க புஷ்பகுமார எனப்படும் 'வனாதே பொக்கா'  மற்றும் பாத்திமா ரெஜினா எனப்படும் 'மெதவச்சியே அக்கா'  ஆகிய தம்பதியினரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தைக் கொண்டு இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அத்துருகிரிய, சாந்தாலோககம பகுதியில் அமைந்துள்ள சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான வீடு ஒன்றை 7 நாட்களுக்கு முடக்குவதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த வீட்டின் உரிமையாளர்களான 'வனாதே பொக்கா' மற்றும் 'மெதவச்சியே அக்கா' ஆகிய தம்பதியினர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் நாளை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Comments
0

MOST READ

காணொளி
அரசாங்கம் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்!

அரசாங்கம் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்!

பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளது!

பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளது!

வன்னி மாவட்டம் கல்வியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது!

வன்னி மாவட்டம் கல்வியில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது!

விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்!

விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்!

கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

title