Header Logo
Mogo Academy

சினிமா
'துரந்தர் தி ரிவெஞ்ச்' படத்தின் ஓடிடி ரிலீஸ் திகதி அறிவிப்பு!

May 21, 2026 - 12:13 PM -

0

'துரந்தர் தி ரிவெஞ்ச்' படத்தின் ஓடிடி ரிலீஸ் திகதி அறிவிப்பு!
Mobitel inner

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில், நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான ஒரு பிரம்மாண்டமான படம் 'துரந்தர் 2'. இது இந்திய உளவு அதிரடித் (Spy Action) திரைப்படமாகும். இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகி உலகளவில் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது.

முதல் பாகம் 2025 டிசம்பர் மாதமும், இரண்டாம் பாகம் 2026 மார்ச் மாதமும் வெளியானது. 

சாஸ்வத் சச்தேவ் இசையமைப்பில் மாதவன், சஞ்சய் தத், சாரா அர்ஜூன் உள்ளிட்ட பலர் நடித்த ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ இந்தியாவில் மட்டும் 1,150 கோடி ரூபாவுக்கும் மேல் வசூலித்து, உலகளவில் 1,780 கோடி ரூபாயைத் தாண்டி ஆல்-டைம் சாதனை படைத்துள்ளது. 

இந்நிலையில், ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ நாளை Netflix ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நாளை (22) முதல் ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ படத்தை Netflix ஓ.டி.டி. தளத்தில் கண்டு மகிழலாம்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara