Header Logo
Mogo Academy

சினிமா
த்ரிஷ்யம் 3 முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல்!

May 22, 2026 - 02:02 PM -

0

த்ரிஷ்யம் 3 முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல்!
Mobitel inner

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகி 2013 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் த்ரிஷ்யம். இப்படத்தில் மீனா, எஸ்தர் அனில், அன்ஷிபா, ஆஷா சரத் என பலரும் நடித்திருந்தனர். 

மலையாளத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற இத்திரைப்படம், தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அப்படங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. 

த்ரிஷ்யம் 1 வெற்றியை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு த்ரிஷ்யம் 2 வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றது. இதனால் த்ரிஷ்யம் 3 திரைப்படம் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு உருவான த்ரிஷ்யம் 3 திரைப்படம் நேற்று (21) திரையரங்கில் வெளிவந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் கலவையான விமர்சனங்களை பெற்றது. 

இந்த நிலையில், முதல் நாள் த்ரிஷ்யம் 3 திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, த்ரிஷ்யம் 3 திரைப்படம் உலகளவில் முதல் நாள் 45 கோடி ரூபா வசூல் செய்துள்ளது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara