Header Logo
Mogo Academy

செய்திகள்
தமிழக அமைச்சர் செங்கோட்டையன் வைத்தியசாலையில் அனுமதி

May 24, 2026 - 05:47 PM -

0

தமிழக அமைச்சர் செங்கோட்டையன் வைத்தியசாலையில் அனுமதி
Mobitel inner

தமிழக சி​ரேஷ்ட அமைச்சர் செங்கோட்டையன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

திடீர் சுகவீனம் காரணமாக அவர் கோவையில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

அதிமுக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவராக செயற்பட்ட செங்கோட்டையன் அண்மையில் இடம்பெற்ற தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்தார். 

அவர் அந்த கட்சியின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்த நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியில் செங்கோட்டையனுக்கு நிதியமைச்சு வழங்கப்பட்டது. 

எனினும் பின்னர் அவருக்கு வழங்கப்பட்ட நிதியமைச்சு பதவி மீளப் பெறப்பட்டு, வருவாய் வரித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 

இந்நிலையிலேயே செங்கோட்டையன் தற்போது காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara