Header Logo
Mogo Academy

சினிமா
ரிலீஸாகும் மறைந்த ரோபோ சங்கரின் கடைசி படம்

May 25, 2026 - 12:32 PM -

0

ரிலீஸாகும் மறைந்த ரோபோ சங்கரின் கடைசி படம்
Mobitel inner

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் ரோபோ சங்கர். நகைச்சுவை நடிகராக ஏராளமான படங்களில் நடித்துள்ள அவர் கடைசியாக நாயகனாக நடித்த படம் 'ஈகோ ராமன். 

இதில் அவருடன் சிபி புவனச்சந்திரன், கீர்த்தனா, கவிதா ரமேஷ், சப்பாணி முரளி, சேரன் ராஜ், லதா நடித்துள்ளனர். 

அஸ்ருதா புரொடக்ஷன்ஸ் சுதா.ஜி தயாரிக்கிறார். கணேசன் நாச்சிமுத்து எழுதி இயக்கி இருக்கிறார். ரெய்மன் ரொட்ரிக்ஸ் இசை அமைத்துள்ளார். 

கோவை மற்றும் பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடந்துள்ளது. 

இம்மாத இறுதியில் உத்ரா புரொடக்ஷன்ஸ் படத்தை வெளியிடுகிறது. 

ஒரு மாணவனின் வாழ்க்கைக்காக போராடும் ஆசிரியரின் கதை. இதில் ஆசிரியராக ரோபோ சங்கர் நடித்துள்ளார். 

8 மாதங்களுக்கு முன்னர் ரோபோ சங்கர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara