Header Logo
Mogo Academy

சினிமா
மீண்டும் இணையும் 'கற்றது தமிழ்' கூட்டணி?

May 25, 2026 - 03:36 PM -

0

மீண்டும் இணையும் 'கற்றது தமிழ்' கூட்டணி?
Mobitel inner

இயக்குனர் ராம் இயக்கத்தில் 2007 வெளியான கல்ட் கிளாசிக் திரைப்படம் 'கற்றது தமிழ்'. 

இதில் நடிகர் ஜீவா, பிரபாகராகவும், அஞ்சலி, ஆனந்தியாகவும் வாழ்ந்திருப்பார்கள். நடிகை அஞ்சலி அறிமுகமான படமும் இதுவே. 

இந்நிலையில் 19 ஆண்டுகளுக்கு பிறகு ஜீவா, அஞ்சலி மீண்டும் ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

‘வெயில்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்து தேசிய விருது வென்ற வசந்தபாலன், இவர்கள் இணையும் படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

வெயில் படத்தை தொடர்ந்து அங்காடித் தெரு, அரவான், காவியத்தலைவன், ஜெயில் உள்ளிட்ட படங்களை இயக்கினார். கடைசியாக அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயனை வைத்து 'அநீதி' படத்தை இயக்கியிருந்தார் வசந்தபாலன் 

இந்நிலையில் ஜீவா, அஞ்சலியை வைத்து வசந்தபாலன் இயக்கும் படத்தை கண்ணா ரவி குரூப்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

வசந்தபாலனின் அங்காடித் தெரு படத்தில் அஞ்சலி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara