Header Logo
Mogo Academy

சினிமா
மீண்டும் சர்ச்சை பேச்சில் சிக்கிய ஜோதிகா

May 25, 2026 - 04:26 PM -

0

மீண்டும் சர்ச்சை பேச்சில் சிக்கிய ஜோதிகா
Mobitel inner

ஜோதிகா தமிழ் சினிமாவில் வாலி படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து இவர் நடிப்பில் குஷி, முகவரி, காக்க காக்க, தூள் ஆகிய படங்கள் மூலம் உச்சம் சென்றார். 

இவர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்து நீண்ட வருடம் நடிக்காமல் இருந்தார், தற்போது சில வருடமாக ஒரு சில தமிழ் படங்களில் நடித்துவிட்டு, ஹிந்தி பக்கம் சென்றுவிட்டார். 

அதை தொடர்ந்து தமிழ் படங்களிலேயே தலை காட்டுவது இல்லை, இதுக்குறித்து தெரிவிக்கையில், தென்னிந்தியாவில் 40+ வயது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களே வருவது இல்லை என்பது போல் இவர் சொன்ன கருத்து ரசிகர்களிடம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara