Header Logo
Mogo Academy

சினிமா
இயக்குநர் சேரனின் தாயார் கமலா பாண்டியன் உயிரிழந்தார்!

May 25, 2026 - 06:13 PM -

0

இயக்குநர் சேரனின் தாயார் கமலா பாண்டியன் உயிரிழந்தார்!
Mobitel inner

பாரதி கண்ணம்மா, பொற்காலம், பாண்டவர் பூமி, வெற்றிக் கொடிகட்டு, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் இயக்குனர் சேரன். ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் என பல்வேறு படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார். 

இந்நிலையில் சேரனின் தாயார் கமலா பாண்டியன் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (25) தனது 84 வயதில் உயிரிழந்தார். 

அவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் சேரனின் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

கமலா பாண்டியன் அவர்களின் உடலுக்கு அவரின் சொந்த ஊரான மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சொந்த ஊரான பாளையூர்பட்டியில் வைத்து இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara