Header Logo
Mogo Academy

சினிமா
சிம்பு ரசிகர்களுக்கு சரவெடி அப்டேட்!

May 26, 2026 - 09:49 AM -

0

சிம்பு ரசிகர்களுக்கு சரவெடி அப்டேட்!
Mobitel inner

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்து வரும் படம் ‘அரசன்’. இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது. 

இப்படத்தில், விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், பிரியங்கா மோகன், யோகி பாபு, ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

இப்படத்தை தீபாவளி பண்டிகைக்கு வெளியிட திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. தற்போது ECR கடற்கரைப் பகுதியில் பிரம்மாண்டமான 'வடசென்னை' செட் ஒன்றை அமைத்துள்ளனர். இதில் நடிகர்கள் சிம்பு, விஜய் சேதுபதி மற்றும் அமீர் ஆகிய மூவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக பிரியங்கா மோகன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டது. 

இதனிடையே, நடிகர் சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது மூன்று கதாபாத்தரங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ராஜன், அரசன், அன்பு ஆகிய கதாபாத்திரங்களில் சிம்பு நடித்து வருவதாக கூறப்படுகிறது. 

இதனால் இந்த வருட தீபாவளி பண்டிகை சிம்பு ரசிகர்களுக்கு சரவெடியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara