Header Logo
Mogo Academy

சினிமா
உலகளவில் வசூலை வாரிக்குவிக்கும் கருப்பு திரைப்படம்!

May 26, 2026 - 10:16 AM -

0

உலகளவில் வசூலை வாரிக்குவிக்கும் கருப்பு திரைப்படம்!
Mobitel inner

மூக்குத்தி அம்மன், வட்ல விசேஷம் ஆகிய திரைப்படங்களுக்கு பின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான திரைப்படம் கருப்பு. இப்படத்தில் வேட்டை கருப்பனாக நடித்து நடிகர் சூர்யா மிரட்டியிருந்தார். 

அவருடன் இணைந்து நடிகை திரிஷா, இந்திரன்ஸ், அனாகா, ஸ்வாசிகா, ஷிவதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இளம் சென்சேஷனல் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 

கடந்த மே 15 ஆம் திகதி ரிலீஸ் ஆன கருப்பு திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில், 11 நாட்களில் உலகளவில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி, 11 நாட்களில் இப்படம் 266 கோடி ரூபாவுக்கும் மேல் வசூல் செய்துள்ளது. வரும் நாட்களிலும் இதே வேகத்துடன் வசூல் செய்து 300 கோடி ரூபாயை தொடுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara