Header Logo
SLIC
உலகம்
தங்கம் தேடி குகைக்குள் சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம்!

May 29, 2026 - 10:48 AM

தங்கம் தேடி குகைக்குள் சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம்!
Mobitel Inner 1278
EDEX Inner

லாவோஸ் நாட்டில் தங்கம் தேடி குகைக்குள் சென்று சிக்கியவர்கள் ஒரு வாரத்திற்கு பின் மீட்கப்பட்டனர். 

அந்நாட்டின் Xaisomboun மாகாணத்தில் உள்ள குகைக்குள் தங்கம் தேடி 7 பேர் கடந்த வாரம் சென்றனர். சில மணி நேரத்தில் அந்தப் பகுதியில் கனமழை பெய்து குகைக்குள் இருந்து வெளியே வருவதற்கான பாதையை நீர் சூழ்ந்தது. இதனால் குகைக்குள் சென்றவர்கள் அங்கேயே சிக்கிக்கொண்டனர். அவர்கள் கண்ணீருடன் தங்களை மீட்கக் கோரி வெளியிட்ட வீடியோ சில தினங்களுக்கு முன்பு வெளியானது. 

இதனையடுத்து லாவோஸ் நாட்டு மீட்புப் படையினர் அவர்களைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர். தாய்லாந்து நாட்டின் மீட்புப் படையும் அவர்களுடன் இணைந்துகொண்டது. தாய்லாந்து நாட்டில் 2018 ஆம் ஆண்டு 12 பாடசாலை மாணவர்கள் குகைக்குள் சிக்கியபோது அவர்களைப் பாதுகாப்பாக மீட்பதில் இந்தக் குழு முக்கிய பங்காற்றி இருந்தது. இவர்களின் முயற்சியால் 7 பேரில் 5 பேர் மீட்கப்பட்டனர். 2 பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278