Header Logo

செய்திகள்
தெரண 24 மணித்தியால தன்சல் ஆரம்பம்

May 30, 2026 - 07:04 PM -

0

தெரண 24 மணித்தியால தன்சல் ஆரம்பம்

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, தெரண ஊடகக் குழுமத்தினால் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘இலங்கையின் மிகப்பெரிய தன்சல்’ எனப்படும் தெரண 24 மணித்தியால தன்சல், கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமானது.

இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமான இந்த தன்சல் நிகழ்வு, நாளை இரவு 7.00 மணி வரை தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது.

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தெரண ஊடகக் குழுமம், இலங்கை தொழில்முறை சமையற்கலைஞர்கள் சங்கம் மற்றும் கொழும்பு மாநகர சபை ஆகியன இணைந்து 2024 ஆம் ஆண்டு முதல் இந்த தன்சல் நிகழ்வை ஏற்பாடு செய்து வருகின்றன.

24 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த தெரண தன்சல் நிகழ்வில், கடந்த இரு தடவைகளிலும் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title